கனவு வருகை பதிவேட்டில்
சனி, ஞாயிறு, விடுமுறை நாள்
என்றெல்லாம் பார்க்காமல்
100 விழுக்காடு வருகையை
பதித்துக் கொள்கிறாய்.
நினைவு வருகை பதிவேட்டில் மட்டும்
பூஜ்ஜிய விழுக்காட்டை பதிக்கிறாய்.
என் இதய வகுப்புகளில் உன்னை
சேர்த்துக் கொள்ளவா?
நீக்கிவிடவா?
Subscribe to:
Post Comments (Atom)

This comment has been removed by the author.
ReplyDeleteஇவனும் பாதிக்கபடிருக்கன்!!!!!!
ReplyDeleteama machi ama
ReplyDeleteProfessor in kavidhai ku pirst mark
ReplyDeleteProfessor in kavidhai ku pirst mark
ReplyDelete