யோசித்து யோசித்து பார்த்தாலும்
இன்னமும் புலப்படவில்லை
சிறையில் தரப்படும்
கடுங்காவல் தண்டனைக்கும் -உன் ரத்தச்
சிரையில் தரப்படும் கடுங்காதல் தண்டனைக்கும்
வித்தியாசம் என்னவென்று.
Subscribe to:
Post Comments (Atom)
என்னவளுடன் 2 வருட காதல் வாழ்க்கையில் என்னுள் தோன்றியவைகளையும், அவள் பிரிந்த பின்பு ஏற்பட்ட வலியினையும் இங்கு பதிவு செய்திருக்கிறேன். முதன் முறையாக கவிதை எழுத முயற்சித்திருக்கிறேன். நேர் மற்றும் எதிர்மறை குறிப்புரைகளை எதிர்பார்த்து .......உங்கள் சசி
No comments:
Post a Comment